உலக அளவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இன்ஸ்டா சேவையில் பதிவுகளை Shedule செய்யும் வசதி தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் பல வருட கோரிக்கையாக இருந்த பட்சத்தில், தற்போது தான் Shedule வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தாங்கள் விரும்பும் நேரத்தில் மட்டும் தான் பயனர்கள் தங்களுடைய பதிவுகளை வெளியிட முடியும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புது சேவையின் மூலம் முன்கூட்டியே Shedule போட்டு வைத்துக் […]
