மத்திய அரசு கொண்டு வரும் நலத் திட்டங்களால் அதிகம் பயன் பெறுவது தமிழ்நாடு தான் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சேலம் மாநகரில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “மத்திய அரசின் திட்டங்களால் அதிக பயன் அடைந்த மாநிலமாக தமிழகம் இருக்கின்றது . மத்திய அரசு அறிவித்த இரண்டு நாள் ராணுவ தளவாட உற்பத்தி தொழில் தளவாடங்களில் ஒன்று உத்திரப் பிரதேசத்திற்கும், மற்றொன்று தமிழகத்திற்கும் […]
