Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேனியில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்தவர்கள்”…. தகவல் வெளியிட்ட மேலாளர்….!!!!!!!

தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்தவர்களின் விவரம் குறித்து மேலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் சென்ற 2008 ஆம் வருடம் முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி தேனியிலும் தொடங்கப்பட்டது. பின்னர் மக்களின் தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தேனியில் சேவை தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 2 லட்சம் 76 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன்பெற்றுள்ளார்கள். ஆம்புலன்ஸ் தேவையானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பிரசவ தேவை அவசர தேவை […]

Categories

Tech |