பிரித்தானியாவில் புதிய பிரிவுகள் தற்போதைய பயணப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அம்பர் பிளஸ் மற்றும் பச்சை கண்காணிப்பு உள்ளிட்ட பிரிவுகளை புதிதாக பயணப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் மொத்தம் பயணப் பட்டியலில் பச்சை கண்காணிப்பு, பச்சை, அம்பர் பிளஸ், அம்பர், சிவப்பு, அம்பர் கண்காணிப்பு ஆகியவை உள்ளது. அதில் பச்சை கண்காணிப்பு பட்டியல் பச்சை பட்டியலிலிருந்து அம்பர் நகரும் அபாயத்தில் உள்ள நாடுகளை அடையாளம் […]
