இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தபோது பல நாடுகள் பயண கட்டுப்பாடுகள் விதித்தது. மேலும் ஒருசில நாடுகள் இந்தியாவுக்கான விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனிடையில் அமெரிக்க நாடும் இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை பரிசீலனை செய்ய வேண்டும் என குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியது. பின் இந்திய நாட்டிற்கு பயணம் செய்வதில் விதிக்கப்பட்ட விதிமுறைகளை அமெரிக்கா தளர்த்தியது. இந்நிலையில் இந்திய நாட்டிற்கான பயண கட்டுப்பாடுகளை மேலும் […]
