Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் திடீரென ஜன்னலை உடைத்து உள்ளே வந்த கம்பி…. பயணியின் கழுத்தில் சட்டென பாய்ந்ததால் பரபரப்பு….!!!!!

டெல்லியில் இருந்து கான்பூர் பகுதிக்கு நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஹரிஷ்கேஷ் குமார் என்ற பயணி ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரயில் பிரக்யாராஜ் பகுதி அருகே சென்று கொண்டிருந்தத போது திடீரென வெளியிலிருந்து ஒரு கம்பி ரயிலின் ஜன்னலை உடைத்துக் கொண்டு ஹரிகேஷ்குமாரின் கழுத்தில் பயங்கரமாக பாய்ந்தது. இந்த விபத்தில் ஹரிகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் ரயிலை நிறுத்தினர். […]

Categories
உலக செய்திகள்

ரயில் தண்டவாளத்தில்…. தவறி விழுந்த பயணி….. சம்பவ இடத்திலேயே பலி….!!

 தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ரயில் விபத்து புலனாய்வு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரித்தானியா தலைநகரான லண்டனைச் சேர்ந்த 59 வயதான Jama Mohamed Warsame என்பவர் கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி Lambethல் தங்கியுள்ளார். மேலும் அங்கிருந்து அவர் வீடு திரும்புவதற்காக புறப்பட்டுள்ளார். அப்பொழுது தான் லண்டனில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் சுங்க ரயிலில் பயணித்துள்ளார். இதனையடுத்து […]

Categories

Tech |