தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள சாந்தி நகர் பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம், குமுளி, மார்த்தாண்டம், பாபநாசம், உடன்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோன்று மைசூரில் உள்ள சாட்டிலைட் பேருந்து நிலையத்திலிருந்து பண்ருட்டி, கடலூர், விருத்தாச்சலம், செங்கல்பட்டு, சேலம், தாம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளை தென் […]
