ஹாங்காங் அரசு இந்தியா உட்பட 8 நாடுகளை சேர்ந்த பயணிகள் விமானங்களுக்கு தடை அறிவித்திருக்கிறது. ஹாங்காங்கில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பல நாடுகளிலிருந்து வரும் பயணிகளால் கொரோனா தொற்று அதிகரிப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த கொரோனா தொற்று அதிகம் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விமானத்திற்கு தடை அறிவிக்க அந்நாடு தீர்மானித்திருக்கிறது. அதன்படி, இந்தியா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற […]
