பிரிட்டன் நாட்டில் 22 வருடங்களுக்கு முன் பயணிகள் விமானத்தை கடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் மனைவியை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் தற்போது சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது சஃபி என்ற நபர் கடந்த 2000-ஆம் வருடத்தில் ஒன்பது நபர்கள் கொண்ட குழுவுடன் திட்டமீட்டு 156 பயணிகள் சென்ற விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்தினார். மேலும் மூன்று நாட்களுக்கு அந்த விமானம் சிறை வைக்கப்பட்டது. எனினும், பிரிட்டன் அரசு அவரின் புகலிடக் கோரிக்கையை […]
