இந்தியா உட்பட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு தடை விதித்தது சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக மற்ற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு வராத வகையில் விமான சேவைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் விமான சேவை மீண்டும் […]
