Categories
மாநில செய்திகள்

“வைகை எக்ஸ்பிரஸ்” மதுரை TO சென்னை….. இவ்வளவு சீக்கிரமாவா…..? வியப்பில் பயணிகள்….!!!!

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்ட போதிலும் சென்னைக்கு விரைவில் சென்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுவாக மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்றடைவதற்கு 7 மணி 20 நிமிடம் ஆகும். இந்த ரயில் கடந்த 15-ஆம் தேதி மதுரையில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு அந்த ரயில் 497 கிலோ மீட்டர் தூரத்தை  6 மணி 34 நிமிடங்களுக்குள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் – மயிலாடுதுறை…. புதிய பயணிகள் ரயில் சேவை தொடக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

புதிதாக பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் முடக்கப்பட்டது. ஆனால் தொற்று தற்போது குறைந்ததால் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லையிலிருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் சேவையும் ஒன்றாகும். இந்த ரயில் திருநெல்வேலி, ஈரோடு மற்றும் மயிலாடுதுறை இணைப்பு பயணிகள் ரயிலாக இருந்தது. இந்த ரயில் திண்டுக்கல்லுக்கு வந்ததும் ஈரோடு மற்றும் மயிலாப்பூருக்கு தனித்தனியாக பெட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

18 மாதங்களுக்குப் பிறகு திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும்  கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக  கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்து சேவை  நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு  படிப்படியாக குறைந்துள்ளதால் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் பயணிகள் ரயில் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவசர தேவைக்காக வெளியூர் செல்வதற்கு அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயிலை […]

Categories

Tech |