விமான நிலையங்களில் பயணிகள் விட்டுச்சென்ற உயர் மதிப்புள்ள பொருட்கள் ஏலம் விடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2020 ஆண்டு தொடக்கமான ஜனவரி 1ஆம் தேதி முதல் தற்போது வரை விமான நிலையங்களில்,விலை உயர்ந்த உள்ளாடைகள், காலணிகள், ஒயின் பாட்டில்கள், லெதர் ஜாக்கெட்டுகள் என 4689 வகையான பொருட்கள் இந்த பட்டியலில் உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பொழுதில் விமானங்களில் வந்த பயணிகள் விட்டுச் சென்றதாக கருதப்படுகிறது. மேலும் சென்னை விமான […]
