ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் தமாரா எனும் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது தமாராவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அவர் வழியில் துடித்துள்ளார். இதனையடுத்து அவர் அருகில் இருந்த மாக்சிமிலியோனா என்ற பெண் தமாராவை கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை […]
