ஜெர்மனியில் மியூனிக் விமான நிலையத்தில் இரண்டு பெண்களின் பெட்டியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனியில் மியூனிக் விமான நிலையத்தில் இரண்டு பெண் பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர்களின் பெட்டியை திறந்து பார்த்த போது மனித எலும்பு துண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில், தடுத்து நிறுத்தப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் இறந்துவிட்டதாகவும், அவரின் நினைவாக இந்த எலும்புத் […]
