தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பரிசுகளை அரசு வழங்கி இருக்கிறது. இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றமிருக்கும். சில தினங்களுக்கு முன்பு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வந்ததை அடுத்து, இப்போது பயணப்படியும் (TA) அதிகரித்து இருக்கிறது. அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களின் DAஉயர்வு ஏற்பட்டது. இருப்பினும் இப்போது டிரேவலிங் கிரேட் உயர்த்தப்பட்டு உள்ளது. ராஜ்தானி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் தவிர்த்து தேஜஸ் ரயில்களில் பயணிக்க மத்திய ஊழியர்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கும். அண்மையில் […]
