ராமர் கோவிலில் நடைபெற இருக்கும் பூமி பூஜை விழாவை சிறப்பிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியின் விவரங்களை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் நடந்துவந்த 70 வருட சச்சரவு சென்ற வருடம் நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன தலைமையில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என […]
