போட்டித் தேர்வில் வெற்றிபெற்று நேர்முகத் தேர்வுக்கு டெல்லி வரும் மாணவர்களின் பயணச் செலவை நானே ஏற்கிறேன் என்று நீலகிரி எம்பி ஆ.ராசா தெரிவித்தார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் வெற்றிபெற்று ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு டெல்லிக்கு வருவோரின் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நீலகிரி எம்பி ஆ.ராசா தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பல்வேறு […]
