இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையேயான பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் சில தளர்வினை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையே உள்ள பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைளில் சிலவற்றை தளர்த்தியுள்ளனர். இந்த தளர்வுகள் இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள் முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு வருகை புரியும் போது தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. மேலும் இதுபற்றி இங்கிலாந்து போக்குவரத்து […]
