Categories
உலக செய்திகள்

வேற வழியே இல்ல…. தீயாய் பரவும் “ஒமிக்ரான்”…. அமலுக்கு வரும் கட்டுபாடுகள்….!!

பிரித்தானிய அரசு அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு பயண கட்டுபாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. அதன்படி பிரித்தானிய அரசு புதிய பயண கட்டுப்பாட்டுகளை வருகின்ற 7-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. மேலும் பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகள் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

உலகையே அச்சுறுத்தும் “ஒமிக்ரான்”…. 10 நாடுகளுக்கு பயண கட்டுபாடுகள்…. கனடா அரசின் முக்கிய அறிவிப்பு….!!

“ஒமிக்ரான்“ அச்சுறுத்தல் காரணமாக கனேடிய சுகாதாரத்துறை அதிகாரிகள் 10 நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “ஒமிக்ரான்” அச்சுறுத்தல் காரணமாக கனேடிய சுகாதாரத்துறை அதிகாரிகள் எகிப்து, Malawi, நைஜீரியா உள்ளிட்ட 10 நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 10 நாடுகளை சேர்ந்தவர்கள் கடந்த 14 நாட்களில் கனடா நோக்கி பயணித்தவர்களாக இருப்பின் அந்நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள் மற்றும் கனேடிய குடிமக்கள் கடந்த 14 […]

Categories
உலக செய்திகள்

உஷார் மக்களே உஷார்…. விதிகளை மீறினால் அபராதம்…. தடை விதித்த சவூதி அரசு…!!

சிவப்பு நிற பட்டியலிலுள்ள நாடுகளுக்கு சென்று வந்தால் 3 ஆண்டுகள் பயணத் தடை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சவூதி அரேபியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சில பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. அதில் சவூதி அரேபியாவில் உள்ள மக்கள் அவர்களின் சிவப்பு நிற பட்டியலிலுள்ள நாடுகளுக்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியா அரசு முன்னெச்சரிக்கை…. பயணக் கட்டுப்பாடு விதிமுறைகள்…. தகவல் வெளியிட்ட அவசரநிலை ஆலோசனை குழு…!!

பிரான்ஸிலில் இருந்து பிரித்தானியாவுக்கு வருகை தருபவர்கள் 10 நாட்களுக்கு தனிமைபடுத்தப்பட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸானது பல்வேறு நாடுகளில் பரவி உருமாறி வருகிறது. இவ்வாறு உருமாறி வரும் கொரானா வைரஸிற்கு உலக சுகாதார அமைப்பு பல்வேறு பெயர்கள் வைத்துள்ளது. மேலும் இந்தியாவில் உருமாறிய கொரானா வைரஸிற்கு டெல்டா என்றும் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸிற்கு பீட்டா என்றும் பெயர் வைத்துள்ளனர்.  இதனை அடுத்து பிரான்சில் பரவிவரும் பீட்டா வைரஸ் பிரித்தானிய […]

Categories

Tech |