உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என புதின் மேக்ரானை எச்சரித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய ரஷ்ய ஜனாதிபதியாகிய புதின், உக்ரைன் இராணுவ படைகள் தொடர்ச்சியாக Zaporizhzhia அணுமின் நிலையம் மற்றும் அணுக்கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக தெரிவித்துள்ளார். இதனால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என்று கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யப் […]
