Categories
உலக செய்திகள்

பயங்கரவாத தடுப்பு சட்டம் ரத்து?…. பிரபல நாடு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!!

இலங்கை நாட்டில் சென்ற 1979 ஆம் வருடம் முதல் பயங்கரவாத தடுப்பு சட்டம் (பி.டி.ஏ.) நடைமுறையில் இருக்கிறது. அதாவது நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில் கடுமையான பிரிவுகள் இருக்கிறது. இந்த சட்டத்துக்கு உலகநாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 மாணவர்கள் மீது இச்சட்டம் பாய்ந்துள்ளது. சென்ற 18-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலத்த […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாத தடுப்பு சட்ட திருத்தம்”…. அமலுக்கு கொண்டு வரும் பிரபல நாடு….!!!

இலங்கை நாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள்  செய்யப்பட்டு உள்ளன.  இலங்கை நாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்திருத்தங்கள் மிகவும் அத்தியாவசியமானது என்று இலங்கை நாட்டு அரசு கூறியுள்ளது. மேலும் அந்நாட்டு அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் செய்யப்படும். மேலும் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால் அவை பிடிஏ சட்டத்தை மேலும் சிறப்பிக்கும். இலங்கை நாட்டு அரசியல் […]

Categories

Tech |