பஞ்சாப் காவல் துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில் சென்ற 10 தினங்களில் மட்டும் 5 பயங்கரவாதக் குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அவர்களிடம் இருந்து 4 ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் என 25 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பஞ்சாப் காவல் துறை எடுத்து வருவதாக ஐஜிபி சுக்செயின் சிங் கில் தெரிவித்து […]
