ஜம்மு-காஷ்மீரில் விடிய விடிய தொடர்ந்த துப்பாக்கி சண்டை இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்குமுறையில் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பாம்போர் மாவட்டம் லால்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் […]
