உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த விகாஸ் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். சென்னையில் சிறிது காலம் பணியாற்றி அதன்பிறகு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் வெளிநாட்டிற்கு சென்று மருத்துவ படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார். அப்போது பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களின் காதல் தொடர்பாக இருவீட்டாருக்கும் […]
