பம்பை நதியின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். இம்முறை பம்பையில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த […]
