பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் இந்தியன், முதல்வன் மற்றும் பம்பாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு மனிஷா கொய்ராலா சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2 வருடங்களில் மனிஷா கொய்ராலா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்ததிலிருந்து மனிஷா கொய்ராலா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் மனிஷா கொய்ராலா […]
