நாட்டில் முன்பு இருந்த நிலையைவிட இப்போது ஐடி நிறுவனங்கள் அதிகளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. அத்துடன் ஐடி துறையில் ஊழியர்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக ஐடி ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்து பணியமர்த்த நிறுவனங்கள் தயாராகவுள்ளது. ஆகவே அதிக ஊதியம் வழங்கும் நிறுவனத்தில் பணிவாய்ப்பை அடைந்தால் பழைய நிறுவனத்தைவிட்டு ஊழியர்கள் வெளியேற தயாராகிவிட்டனர். இதனால் ஐ.டி நிறுவனங்கள் திறமையான ஊழியர்கள் தங்களது நிறுவனத்தை விட்டு வெளியேறாமல் இருக்க இப்போது ஊதிய உயர்வு, பதவிஉயர்வு ஆகிய சில […]
