ஜி பி முத்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. டிக் டாக் மூலமாக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜிபி முத்து. தனது பேச்சு மூலம் பலரது எதிர்மறையான கருத்துக்களை இவர் பெற்றாலும் யூடியூப் சேனல், டிவி நிகழ்ச்சி என பிசியாக இருக்கும் இவருக்கு அதிக வருமானமும் கிடைக்கிறது. இவர் தற்போது யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்கும் ‘ஓ மை கோஸ்ட் ‘ படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார் என்றும் விரைவில் இப்படம் வெளியாகும் என்றும் […]
