உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்தவர் பப்லூ – ரூபி தம்பதிக்கு செளமியா என்ற 10 வயது மகள் உள்ளார். இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அனைவரிடமும் சகஜமாக பேசி வரும் இந்த சிறுமிக்கு வகுப்பில் ஆண் நண்பர்கள் அதிகம். இந்த நிலையில் சிறுமியின் தந்தைக்கு அவர் ஆண்களுடன் பேசுவது பிடிக்கவில்லை. இதனால் சிறுமியை கண்டித்துள்ளார். இனி வேறு ஆண்களுடன் பேசவே கூடாது என எச்சரித்துள்ளார். படிப்பில் கெட்டிக்காரியான அந்த சிறுமியிடம் […]
