பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றுப் போட்டியில் ‘ பி ‘பிரிவில் உள்ள பப்புவா நியூ கினியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது .இதில் […]
