பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகுக்கு பதிலாக பப்பாளி விதை கொடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவிரி ,டெல்டா, தாளடி, பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கியது போல் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என மாவட்டத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் தலைமையேற்று நடத்தி வைத்தார். தொடர்ந்து நானிலம் பகுதியில் […]
