Categories
மாநில செய்திகள்

#BREAKING: பப்ஜி விவகாரத்தில் முடிவு கட்டியே தீருவோம் ; நீதிபதிகள் அதிரடி ..!!

தடை விதிக்கப்பட்ட பிறகும் பப்ஜி, பிரீ பையர் ஆகிய விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீர்வோம் என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். யூட்யூப், கூகுள் நிறுவனங்கள் இது தொடர்பான பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பப்ஜி,  பிரீ பையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிய வடிவில் கலக்க வரும் PUBG…!!

இந்திய தகவல்களை சீன நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. பப்ஜி விளையாட்டு கிராப்ட்டன் என்ற தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டாலும் பென்ஸ் என்ற சீன நிறுவனத்தோடு சேர்ந்து செயல்படுவதால் பப்ஜிக்கும் சேர்த்து தடை மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை இந்திய இளைஞர்களை கொஞ்சம் திக்குமுக்காட வைத்தது. இந்திய இளைஞர்களை விட அதிக வருத்தத்தில் கிராப்ட்டன் நிறுவனம் தான் இருக்கிறது. ஏனெனில் உலகிலேயே அதிகளவில் 17 […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 10 லட்சம் போச்சு…. பப்ஜி-ல் ரூ.10 லட்சத்தை இழந்துவிட்டு… வீட்டைவிட்டு ஓடிய சிறுவன்…!!!

பப்ஜி கேம் விளையாடி தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து பத்து லட்சம் ரூபாயை 16 வயது சிறுவன் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை யோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25ஆம் தேதி திடீரென்று காணாமல் போனான். இதனால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்துவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி போலீசார் பெற்றோரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கடந்த மாதம் முதல் சிறுவன் தடைசெய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி…. முன்பதிவு இன்று துவக்கம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி சிலர் உயிரை பறிகொடுத்துள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுகளில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்த விளையாட்டு பப்ஜி. அதனால் பல […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் பப்ஜி கேம் அறிமுகம்?…. புதிய பரபரப்பு தகவல்…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி சிலர் உயிரை பறிகொடுத்துள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுகளில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்த விளையாட்டு பப்ஜி. அதனால் பல […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்! கேம் விளையாடியதால்…. பைத்தியமான சிறுவனின் நிலை…. இதை கொஞ்சம் பாருங்க…!!!

பப்ஜி கேம் ஆனது இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வந்தது. இதற்கு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் அடிமையாகி வந்தனர். இந்த விளையாட்டால் ஒரு சிலர் உயிரிழப்பை கூட சந்தித்தனர். இன்னும் சிலர் பைத்தியமாகவும் அலைந்தனர். இதற்கு காரணம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்துவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாமல் இருப்பதே ஆகும். இதையடுத்து பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போதுகர்நாடகாவை சேர்ந்த  சிறுவன் ஒருவன் பிரீ பயர் கேம் […]

Categories
தேசிய செய்திகள்

பப்ஜி கேம்மில் தொடங்கி…. பாலியலில் முடிந்த நட்பு… மாட்டிக் கொண்ட கேரள இளம்பெண்…!!

ஆன்லைன் விளையாட்டு மூலம் பழகிய பெண்ணை கேரளாவில் இருந்து கோவைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அடுத்த கொட்டாரக்கரா என்ற பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவரின் மகள் தேவிகா.  இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும்,இவருக்கும்  ஆன்லைன் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்… விளையாட்டு விபரீதம்…. பப்ஜி கேம்மில் தொடங்கி பாலியலில் முடிந்த நட்பு… வசமாக மாட்டிக் கொண்ட இளம்பெண்…!!!

கேரளாவில் பப்ஜி கேம் மூலம் இளைஞரிடம் ஏமாந்து வங்கி மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் பணிமுடிந்து வீட்டுக்கு சென்றவுடன் இரவு நேரத்தில் பப்ஜி கேம் விளையாடுவது வழக்கம். அந்த கேம் தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடுகிறார்கள். இவ்வாறு அவர் கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு வாலிபருடன் பழக்கம் […]

Categories
பல்சுவை

பப்ஜிக்கு போட்டியாக இந்தியாவின் FAU-G… வெளியாகும் தேதி அறிவிப்பு..!!

FAU-G கேம் இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா கேம் விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப்படுவது FAU-G கேம் அல்லது Fearless And United Guards எனப்படும் மொபைல் கேம். இந்த கேம் எப்போது அறிமுகமாகும் என்கின்ற தகவலை கேமின் டெவலப்பர் ஆன nCore அறிவித்துள்ளது. விஷால் கோண்டல் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் தங்களது ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக அறிமுகத்தை அறிவித்தனர். FAU-G பிரபல பப்ஜி கேம் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் வருகிறது… பப்ஜிக்கு நிகரான FAU-G…!!!

இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு நிகராக புதிய விளையாட்டு ஒன்று கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட FAU-G விளையாட்டு விரைவில் கூகுள் பிளே ஸ்டோரில் வர உள்ளது. இந்நிலையில், இந்த விளையாட்டை டவுன்லோட் செய்ய ப்ரிரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து play.google.com/store/apps/details?id=com.ncoregames.faug ப்ரிரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பப்ஜி மோகம்” தடை பண்ணிட்டாங்க….. விளையாட முடியல….. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…!!

பப்ஜி கேமுக்கு  அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சத்தியமங்கலம் பகுதியை பேருந்த பள்ளிச் சிறுவன் அருண். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் அருண் ஊரடங்கு நாட்களில் அதிகமாக பப்ஜி கேம் விளையாடி அடிமையாக இணைந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் பப்ஜி கேம் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இதனால் கேம் விளையாட முடியாத அருண் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அருணை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மனநல சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

“பப்ஜி தடை”… டாக்டர் ராமதாஸ் வரவேற்பு…!!

118 செயலிகளை மத்திய அரசு தடை செய்ததற்காக டாக்டர் ராமதாஸ் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நலன் கருதி மத்திய அரசு 118 செயலிகளை தடை விதித்துள்ளது. முக்கியமாக இந்த பப்ஜி என்ற கேம் செயலி மூலம் மாணவர்கள் சமூக சீர்கேட்டுக்கு ஆளாகி வருகின்ற காரணத்தால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்முறையை குறித்து பல்வேறு தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

பப்ஜி கேம் ஆபத்து… இளைஞர்களே உஷார்… நிபுணர்கள் எச்சரிக்கை…!!

பப்ஜி கேம் விளையாடுவதன் மூலம் இளைஞனின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று பல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.  உலகளவில் பிரபல இணையவழி கேமான பப்ஜியை தெரியாதோர் யாரும் இருந்துவிட முடியாது. இப்பொழுதுள்ள இளைஞர்கள் அவர்களின் நேரத்தை பப்ஜி கேமில்தான் செலவிட்டுவருகின்றனர். குறிப்பாக, தற்போது உள்ள ஊரடங்கு காலத்தில் அவர்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால், ஆன்லைனில் தான் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த கேம் விளையாடும் இளைஞர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்ப்பட்டு வருவதாக பல்வேறு நிபுணர்கள் […]

Categories

Tech |