Categories
சினிமா தமிழ் சினிமா

“பபூன்” திரைப்படத்தின் சினிமா விமர்சனம்…. காதல், கடத்தல் நிறைந்த சுவாரசிய கதை இதோ….!!!!

காதலும், கடத்தலும் நிறைந்த கதைக்களம் “பபூன்” திரைப்படத்தின் சினிமா விமர்சனத்தை தெரிந்து கொள்வோம். மதுரை அருகிலுள்ள ஒரு கிராமத்து இளைஞர் வைபவ். நாடகங்களில் “பபூன்” வேடம் போடுபவர். இதனிடையில் அவருக்கு வருமானம் இல்லாத காரணத்தால், வெளிநாடு சென்று சம்பாதிக்க விரும்புகிறார். அதற்கு 1 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அப்பணத்தை சம்பாதிக்க வைபவ் லாரி ஓட்டுகிறார். இந்நிலையில் அவரது லாரியில் போதைப் பொருள் இருப்பதாக கூறி அவரையும், நண்பரையும் காவல்துறை கைது செய்கிறது. அதன்பின் இவ்விவகாரத்தில் அரசியல் தலையீடு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வைபவ் நடிக்கும் “பபூன்” திரைப்படம்… படத்தின் பாடலை வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்…!!!

வைபவ் நடிக்கும் பபூன் திரைப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள பபூன் திரைப்படத்தை அசோக் வீரப்பன் இயக்க வைபவ் கதாநாயகனாக நடிக்க கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கின்றது. நடிகை அனகா ஹீரோயினாக நடிக்க ஆந்தகுடி இளையராஜா, ஜோஜு ஜார்ஜ், நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் வெகுவாக நடந்து வருகின்ற நிலையில் டீசர் ஏற்கனவே வெளியாகியதை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் வைபவின் “பபூன்”….. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!

பிரபல நடிகர் வைபவின் “பபூன்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மங்காத்தா, கோவா, மேயாத மான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவரது நடிப்பில் கட்டேரி, ஆலம்பனா உள்ளிட்ட படங்கள் உருவாகியுள்ளது. மேலும் இவர் நடித்துள்ள மற்றொரு படமான பபூன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தினை அசோக் வீரப்பன் இயக்கியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் […]

Categories

Tech |