இன்றைய காலகட்டத்தில் இதய அறுவை சிகிச்சை என்பது ஏராளமானோருக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் உலகத்தில் முதன்முதலாக அமெரிக்காவில் 57 வயதான டேவிட் என்ற நபருக்கு பன்றியின் இதயத்தை வைத்து ஆபரேஷன் செய்தனர். அந்த நபருக்கு பன்றியின் இதயம் வைக்கப்பட்டிருந்தாலும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். ஆனால் 2 மாதங்கள் ஆன பிறகு 2022-ம் ஆண்டு கடந்த மார்ச் 9-ம் தேதி இறந்துவிட்டார். ஆனால் டேவிட் இறந்ததற்கான சரியான காரணம் மருத்துவர்களுக்கு இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் டேவிட் இறப்பதற்கு முன்பு தன்னுடைய குடும்பத்துடன் […]
