பன்னீர் ரோஸ் டீ செய்ய தேவையான பொருள்கள் : பன்னீர் அரை லிட்டர் ரோஜா இதழ்கள் சிறிய அளவு செய்முறை : முதலில் இரண்டு டம்ளர் நீரில் பன்னீர் ரோஜா இதழ்களை உதிர்த்துப் போட்டு மூடி வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, அந்த நீரை எடுத்து, அதில் கிரீன் டீ சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, வடிகட்டி தேன் சேர்த்து அருந்தவும்.
