Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக கலக்கும் யோகிபாபு…. “பன்னிக்குட்டி” படத்தின் புரோமோ ரீலிஸ்…. வைரலாகும் வீடியோ….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான யோகி பாபு நடிக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தின் பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் அவ்வபோது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. அவர்  விஜயுடன் “பீஸ்ட்”, அஜித்துடன் “வலிமை”, சிவகார்த்திகேயனுடன் “அயலான்”, விஷாலுடன் “வீரமே வாகை சூடும்” விஜய்சேதுபதியுடன் “கடைசி விவசாயி” முதலான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இந்த வரிசையில் யோகிபாபு தற்போது கதாநாயகனாக “பன்னிக்குட்டி” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை  […]

Categories

Tech |