ஐ.டி நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும் என்றும், மூன்று நாட்கள் விடுமுறை என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது. பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்குகிறது. சில நிறுவனங்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குகிறது. ஆனால் யூனிலீவர் என்னும் பன்னாட்டு நிறுவனம், நியூசிலாந்தில் ஐ.டி நிறுவனத்தில் தங்களது பணியாளர்களுக்கு வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி […]
