5 பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஜோரன் பகுதியில் உள்ள கலியாஹேதி கிராமத்தில் சிவ்லால் பன்ஜாரா என்பவர் வசித்து வருகிறார். இவர் கம்பளம் மற்றும் துணி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பத்மாதேவி என்ற மனைவியும், 7 பெண் குழந்தைகளும் இருந்தனர். இதனிடையில் சிவ்லாலுக்கும் அவரது மனைவி பத்மாதேவிக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் […]
