கடல் அரிப்பை தடுக்க கடற்கரை ஓரங்களில் பனை மரம் நடும் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக நடந்த மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பருவநிலை மாற்றம் குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார்.அப்போது பனை மரங்கள் கடலோரங்களில் நடுவதன் மூலம் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். கடல் அரிப்பை தடுக்க பாறைகள் என ஏற்கனவே பல்வேறு […]
