தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, நெல்லை மாவட்டத்தில் இந்த வருடம் 47 கிராமங்கள் தேர்வு செய்யப்படும் […]
