பனிப்பாறைகளில் சிக்கிய ஒருவர் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டது அபூர்வமான விஷயமாகும் என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். பிரெஞ்சு நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் 50 வயதுடைய நபர் தன் குடும்பத்துடன் பனியின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பனிப்பாறை சரிவில் அவர் சிக்கி பணியில் புதைந்தார். அதன் பின் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக மோப்ப நாய்கள் விட்டு அவரை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வி […]
