பனியன் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சென்னிமலைபாளையம் பகுதியில் திருலோகசந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சொர்ண பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சொர்ண பாக்கியத்தின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவ செலவிற்காக திருலோகச்சந்தர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி சொர்ண பாக்கியத்தின் தந்தை பரிதாபமாக […]
