பனியன் நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அத்திமரத்தோட்டம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமுருகன்பூண்டி பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்தும் பெண் கிடைக்கவில்லை. இதனால் நாகராஜ் மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நாகராஜ் பனியன் கம்பெனி நடத்துவதற்கு உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் கடனை […]
