பனியன் நிறுவன அதிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்து நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சரவணன் 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை […]
