பனியன் தொழிலாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் முகமது ரபீக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தஸ்லிமாபானு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு முகமது அர்சத், ஆபிதா பானு என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடம் தஸ்லிமா பானு ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.2 […]
