காலநிலை மாற்றத்தை உணர்த்தக்கூடிய வகையில் ஆர்க்டிக் பிரதேசத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது காலநிலை மாற்றமானது தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அதனால் புவி வெப்பநிலை அதிகரிப்பது மட்டுமின்றி துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் 104 வருடங்களுக்கு முன் ஆர்டிக் பிரதேசத்தில் இருக்கும் பனி பாறைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது, நார்வேயின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஸ்வால்பார்ட்டின் பனி பாறைகளின் புகைப்படம் கடந்த […]
