கருப்பட்டியுடன், குப்பைமேனி கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்குவதுடன் பல நன்மைகள் கிடைக்கும் இது குறித்து பார்ப்போம். பனகற்கண்டு, கருப்பட்டி அனைத்தும் முன்பொரு காலத்தில் சாதாரணமாக பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதனை பார்ப்பது மிகவும் அதிசயமாக இருக்கிறது. கருபட்டியில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்து நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் கருப்பட்டியில் உள்ளதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. பருவமடைந்த பெண்கள் கருப்பட்டியையும், உளுந்தையும் […]
