புதுச்சேரியில் தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த கோரிக்கையை சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் தான், எங்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் செயல்பட முடியும் என்று தெரிவித்தார். முதல்வர் ரங்கசாமியின் கருத்து புதுச்சேரியில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வகையிலே முதல்வருடைய இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தந்துள்ள நிலையில், கூட்டணி கட்சியான அதிமுகவும் இதற்கு ஆதரவளித்திருக்கின்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய […]
