ஐசிசி-யின் டி 20 கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது . ஐசிசி டி 20 தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது .இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும் ,இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் இரண்டாவது இடத்திலும் , தென்னாபிரிக்க அணியில் மார்க்ராம் மூன்றாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. இதையடுத்து நியூசிலாந்து அணியில் டேவான் கான்வே 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அடுத்ததாக பாகிஸ்தான் […]
