சென்னை அணிக்கு முதலில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்படவில்லை என்று கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஆரம்பம் முதல் தற்போது வரை அணிக்கு வெற்றிகரமாக இருந்து வருபவர் தல என்று அழைக்கப்படும் கேப்டன் தோனி.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.. அதுமட்டுமில்லை பங்கு பெற்ற அனைத்து தொடர்களிலும் […]
